"நம்மையும் காப்போம், நாட்டு மக்களையும் காப்போம்" விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

0 8403
நம்மையும் காப்போம், நாட்டு மக்களையும் காப்போம் என்று வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நம்மையும் காப்போம், நாட்டு மக்களையும் காப்போம் என்று வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், நடிகை கீர்த்திசுரேஷ், தேவையில்லாமல் வெளியில் செல்லாதீர்கள், முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments